ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் முதல்வர் ஓ.பி.எஸ் பிரசாரம்! தனி விமானத்தில் இன்று திருச்சி வருகை
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்க உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், இந்த தேர்தலை ஆளும் கட்சி கவுரவ பிரச்சினையாக பார்க்கிறது.

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி பெற்றால்தான், ஜெயலலிதா மீது மக்களுக்கு கோபம் இல்லை என்ற எண்ணத்தை பிற பகுதி மக்களிடம் உருவாக்க முடியும் என்பதால், இந்த வெற்றி அக்கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்ய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.அங்கிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் முதல்வர், நாளை முதல், கட்சி வேட்பாளர் வளர்மதிக்கு, தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications