வேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு.. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்!
வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டம்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
Recommended Video

கோவை: வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மே, 18 முதல் ஜூன், 17 வரை நடைபெற்றது.
2018 - 19ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நநிலையில் சிறப்பு பிரிவினருக்கான, மூன்று நாள் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 18ஆம் தேதி துவங்கியது.
இந்நிலையில் இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியலை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
வேளாண் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜூலை 9 ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications