உயிரைக் குடிக்கும் “சாணிப் பவுடர்” – தடையை மீறி கோவையில் விற்ற 14 பேர் கைது
கோவை: கோவையில் பொங்கலுக்கு வீடு மெழுக பயன்படும் சாணிப் பவுடர் விற்ற 14 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு விசேஷ நாட்களிலும், தை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வீடுகளில் சாணத்தைக் கரைத்து மெழுகி கோலமிடுவது வழக்கம். ஆனால் தற்போது மாட்டுச் சாணத்திற்குப் பதிலாக படு அபாயகரமான சாணிப் பவுடரை கோவை பக்கம் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். சாணிப் பவுடர் என்ற அபாயகரமான ரசாயாணப் பொருள் அடங்கியதாகும்.

கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த சாணிப்பவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாணிப்பவுடர் விற்பனைக்கு போலீஸார் தடை விதித்தனர்.
இருப்பினும், மாடுகளை தேடிச் சென்று சாணியை எடுத்துவந்து வீடு, வாசலை மெழுகுவதை கட்டிலும் இந்த சாணிப் பவுடைரைக் கொண்டு மெழுகுவதையே பலரும் தொடர்கின்றனர்.
இதனால், தடை செய்யப்பட்ட சாணிப் பவுடர் கடைகளில் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடைவீதி, காட்டூர், ரேஸ்கோர்ஸ், போத்தனூர், ரத்தினபுரி பகுதி போலீஸார் சனிக்கிழமை திடீரென மளிகை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக சாணிப்பவுடர் விற்பனை செய்ததாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் 1.8 கிலோ சாணிப்பவுடரையும் பறிமுதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications