கோவை: சோமனூரில் ப்ளஸ் 2 மாணவர் தற்கொலை- ஆசிரியை மீது புகார்
கோவையில் தனியார் பள்ளி மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: சோமனூரில் ஆசிரியை திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் மீது மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவரின் பெயர் அருண் செல்வம் என்பதாகும். இவர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படிக்கவில்லை என்று வேதியியல் ஆசிரியர் சங்கீதா தினசரியும் திட்டுவதாக வீட்டில் வந்து பெற்றோரிடம் அருண் செல்வம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனையடுத்து அருண் செல்வத்தின் பெற்றோர் வேதியியல் ஆசிரியர் சங்கீதா மீது புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து புகாரின் பேரில் வேதியியல் ஆசிரியர் சங்கீதா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications