ஜல்லிக்கட்டு… கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.. அலங்காநல்லூரில் போக்குவரத்து பாதிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகின்றன. கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து அலங்கா நல்லூரில் தனிச்சியம் 4 வழிச்சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வரும் சனிக்கிழமை பொங்கல் கொண்டாடப்பட உள்ளநிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இதுதொடர்பாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இது மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் உள்ள தனிச்சியம் 4 வழிச்சாலையில் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமுக்கம் மைதானத்தில் பேரணி, 60 கிராமங்களில் கடையடைப்பு என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications