கல்லூரி வேன் மீது லாரி மோதிய கோர விபத்து: கர்ப்பிணி பெண் உள்பட 7 மாணவிகள் பலி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதியதில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அம்மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ளது ஐய்யப்பா பெண்கள் கல்லூரி. இன்று வழக்கம் போல கல்லூரி முடிந்தது. அப்போது இந்த கல்லூரிக்கு சொந்தமான வேன் ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

அந்த வேன் தக்கலை நோக்கி சென்று கொண்டு இருந்த வேளையில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி புலியூர்குருச்சி அருகே எதிரே வந்த கல்லூரி வேனுடன் பயங்கரமாக மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த சிவரஞ்சனி, தீபா, மஞ்சு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள், சங்கீதா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் 15 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் 3 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில்
அப்போது அந்த வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அம்மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பலியாகியுள்ளது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications