ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது போலீசில் புகார்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவதூறாக பேசியதாக தினகரன் அணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது சிதம்பரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசியான நாஞ்சில் சம்பத், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து பாஜகவினர் நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டனர்.

மேலும் நாஞ்சில் சம்பத் மீது ஆங்காங்கே போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு தர கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் போலீசில் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக அவரது உறவினர் கார்த்திக் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்












Click it and Unblock the Notifications