வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஸ்பீக்கருக்கு தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கப்படுவதால் ஏற்படும் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், அதற்கு தடைவிதிக்கவும் கோரிய வழக்கில் அவற்றை வைக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேல் என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வழிபாட்டுத் தலங்களில் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைப்பதால் அதிக ஒலி மாசு ஏற்படுவதாக நீண்ட நாட்களாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications