காங். தலைமையில் அமமுக, இடதுசாரிகள், விசிக புதிய கூட்டணி? டெல்லியில் விறுவிறு ஆலோசனை!
Recommended Video

சென்னை: தமிழக அரசியலில் நீண்ட காலத்துக்குப் பின் காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் தோள்களில்தான் நீண்டகாலமாக சவாரி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக திமுக அணியில்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கண்டுகொள்ளாமலேயே இருந்த காலங்களும் உண்டு. ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்தது இல்லை.

சிறுத்தைகளுடன் வெளியேறும் காங்.
தற்போதைய நிலவரமே வேறாகிவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். காங்கிரஸோ சிறுத்தைகளையும் இழுத்துக் கொண்டு வெளியே போகிறது.

டெல்லியில் விறுவிறு ஆலோசனை
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி மேலிடம் கொடுத்த கிரீன் சிக்னலால் திமுகவை மிரட்டும் வகையில் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.

திருமாவிடம் கேட்ட ராகுல்
அத்துடன் ராகுல் காந்தியை திருமாவளவனும் சந்தித்தார். இச்சந்திப்பில் திமுகவின் நிலை குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். பின்னர் தினகரனின் பலம்; தினகரனுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்கிற திருநாவுக்கரசரின் யோசனை குறித்தும் திருமாவளவனிடம் ராகுல் கேட்டிருக்கிறார்.

காங். தலைமையில் மெகா கூட்டணி
அதிமுகவின் தொண்டர்கள், தினகரன் பக்கம் இருப்பதாக திருமாவளவன் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இடதுசாரிகளுடன் தாங்கள் இணக்கமாக இருப்பதால் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினாராம் திருமாவளவன்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications