தமிழிசை நக்கல் நையாண்டி.. ஜோதிமணி கிண்டல் கேலி.. டிவிட்டரில் கலகல!
சென்னை: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சிலாகித்து டிவீட் போட, அதை கிண்டலடித்து பதில் டிவீட் போட்டுள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி.
லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு அதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசியதை பாஜகவினர் சிலாகித்துப் பாராட்டி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் மோடி பேச்சை சிலாகித்து டிவீட் போட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி.
கண்டபடி பேச்சு,,கட்டிப்பிடிப்பு,.. கண்ணடிப்பு,,என்று களங்கம் ஏற்படுத்தி..கலங்கி நின்ற ராகுலை.....தன் கலக்கல்..பேச்சால்..கலங்கடித்தார் பிரதமர்....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 20, 2018
டாக்டர் தமிழிசை போட்டிருந்த டிவீட்டில், கண்டபடி பேச்சு, கட்டிப்பிடிப்பு, கண்ணடிப்பு என்று களங்கம் ஏற்படுத்தி.. கலங்கி நின்ற ராகுலை.. தன் கலக்கல் பேச்சால் கலங்கடித்தார் பிரதமர் என்று சிலாகித்துக் கூறியிருந்தார்.
அப்படியா?! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம ,பத்து லட்ச ரூபாய்க்கு கோட் போடறவரு நான் ஏழைத்தாயின் மகன்னு கதறி அழுத அந்த கண்கொள்ளாக் காட்சி 😃 https://t.co/WiQoEO3PNn
— Jothimani (@jothims) July 21, 2018
இதற்கு ஜோதிமணி பதிலடியாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், அப்படியா?! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம, பத்து லட்ச ரூபாய்க்கு கோட் போடறவரு நான் ஏழைத்தாயின் மகன்னு கதறி அழுத அந்த கண்கொள்ளாக் காட்சி என கிண்டலடித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications