காங்கிரஸை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.. தூத்துக்குடி வேட்பாளர் சண்முகம்
தூத்துக்குடி: காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில் காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியுடன் உள்ளனர் என்று தூத்துக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி..சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸின் 10ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகள் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும்.
தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படவில்லை, இதனை மற்றவர்கள் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் எழுச்சியுடன் உள்ளனர். தனியாக தேர்தலை சந்திப்பதில் தொண்டர்கள் மகிழ்ச்சி கண்டுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் மற்றும் உப்பு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தமுறை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டு செயல்இழந்து போன உணவு பூங்கா மீண்டும் திறக்கப்படும்.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி இருவரில் யாராவது ஒருவர் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications