"அல்சர்" வரப் போகுது.. சபாநாயகரிடம் கெஞ்சிய காங்கிரஸ் தலைவர்!
சென்னை: சட்டசபையை நேரத்தோடு முடிக்குமாறும், இல்லாவிட்டால் உறுப்பினர்களுக்கு அல்சர் வந்து விடும் என்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி கூறியதால் சபாநாயகர் தனபால் டென்ஷனாகி விட்டார்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய கே.ஆர் ராமசாமி, பேரவைத் தலைவர் பேரவையை நேரத்தோடு முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களைப் போன்றவர்களுக்கு பசியின் காரணமாக அல்சர் நோய் வந்துவிடும் என்றார்.

இதைக் கேட்டு கோபமடைந்த சபாநாயகர் தனபால், இப்படியெல்லாம் பேசக் கூடாது. உறுப்பினர்களுக்கு சட்டசபை கேன்டீனில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போய் சாப்பிட்டு விட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றார். அப்போது சில உறுப்பினர்கள் எழுந்து எங்களுக்கு சாப்பாடு தேவையில்லை. கூட்டத்தை சீக்கிரம் முடிங்க என்று சத்தம் போட்டுக் கூறினர்.
இதைக் கேட்டு மேலும் கோபமடைந்த சபாநாயகர், சாப்பாடு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டு வரலாம். இல்லாதவர்கள் குறித்து எனக்குக் கவலை இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications