பரபர அரசியல் சூழலில்.. நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: சத்தியமூர்த்திபவனில் நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறயுள்ளது.
அதிமுக அணிகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி நிலைக்குமா எம்எல்ஏக்கள் எந்த அணிப் பக்கம் செல்வார்கள் என பல்வேறு குழப்பமான சூழ் நிலையில் நாளை சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான பொருள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதே போன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications