''யாரை நம்பி நான் பொறந்தேன்''.. இந்த பாட்டை காங்கிரஸ் காலர் டியூனாக வைக்கலாம்!
சென்னை: தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு கதிகலங்கிப் போய் உள்ளது.
தேமுதிகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைமை மேலிடத்துக்கு ஆலோசனை தெரிவித்தது.

அதன் அடிப்படையில் தேமுதிக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் டெல்லியிலும் சென்னையிலும் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக பாஜகவுக்குப் போய்விட்டது.
திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. கூட்டணியில் காங்கிரஸை சேர்க்க ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இப்படி ஒவ்வொரு கட்சிகளாக காங்கிரஸை கழற்றிவிட்டு விட்டதால் காங்கிரசார் மத்தியில் தவிப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் அவ்வப்போது எல்லா கட்சிகளையும் திட்டியபடியே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பலமாகவே இருப்பதாகக் கூவுவார். அவரது ஆசை இந்தத் தேர்தலில் நிறைவேறிவிடும் போலிருக்கிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications