உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி என்பது ஆதாரமற்றது: ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற செய்திகள் ஆதாரமற்றவை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தரும் எனக் கூறினார்.

இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடும் என கூறப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், எந்த கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை எனக் கூறியிருந்தார்.
மேலும் சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறப்படுவது ஆதாரமற்றது என கூறியுள்ளார்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications