இன்னும் 100 நாட்களில் தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும்.... குஷ்பு ஆரூடம்
ராணிப்பேட்டை: இன்னும் 100 நாட்களிலேயே தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள்தான் உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை காக்க காங்கிரஸ் உள்ளது.
காங்கிரசுக்கு வெற்றி என்பது உறுதி... தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.
ஹைதராபாத்தில் மாணவன் தற்கொலை பற்றி ராகுல்காந்திதான் நேரில் சென்று விசாரித்தார். பாஜகவின் கோட்டை என கூறப்பட்ட இடங்களில் எல்லாம் ஓட்டை விழுந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருந்தனர். 100 நாட்களில் தமிழ்நாட்டுக்கு விடிவு வந்து விடும். 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் விடிவு வந்து விடும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications