கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை - சென்னையில் காங்கிரசார் போராட்டம்!
சென்னை: ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸார் அரவிந்த் கேஜ்ரிவாலின் படத்துக்கு செருப்பு மாலை போட்டு போராட்டம் நடத்தினர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் அரசியல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரது பெயர் இடம்பெற்றிருந்தது.

சோனியா மற்றும் ராகுல்காந்தியின் பெயரும் ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்னை மயிலாப்பூரில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கேஜ்ரிவால் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications