காட்டுப் பகுதியில் பழுதாகி நின்ற குன்னூர் மலை ரயில்: பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில் பழுதாகி காட்டுப்பாதையில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மலை ரயில் 173 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கிளம்பியது.

உந்து சக்தி குறைந்து ரயில் குன்னூர் செல்லும் வழியில் நின்று நின்று சென்றது. காட்டேரி என்ற இடத்தில் என்ஜின் ராடு தீடீர் என உடைந்து நடுகாட்டுப் பாதையில் ரயில் நின்றது.

இதையடுத்து டிரைவர் உடனடியாக குன்னூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாற்று எஞ்சின் வந்து ரயில் குன்னூர் ரயில் நிலையத்தை அடைந்தது.
ரயில் காட்டுப் பாதையில் பழுதடைந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications