Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் குன்னூருக்கு ‘டூர்’ வந்த காட்டுயானைகள்... குட்டிகளுடன் குளித்து கும்மாளம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். குட்டிகளுடன் வரும் யானைகள் அங்குள்ள குட்டைகளில் குளித்து, அருகிலுள்ள தோட்டங்களில் புகுந்து பழங்களைச் சாப்பிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+