தவறுகளை திருத்திக் கொண்டு வராவிட்டால் திருத்தப்படுவீர்கள்.. டி.டி.வி தினகரன் பேட்டி!
தங்களிடமுள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் அவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டிடிவி தினகரன், மதுரையில் கூறியுள்ளார்.
மதுரை: பிரிந்து சென்று தனித்தனி அணிகளாக உள்ளவர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வரவேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் திருத்தப்படுவீர்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி தினகரன் குடும்பத்துடன் இன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன்," ஒன்றரை கோடி தொண்டர்களோடு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். மேலூர் கூட்டம் தொடக்கம்தான். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே எங்களுக்கு ஒய்வு, உறக்கம். தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தவறுகளை திருத்தி கொண்டு திருந்தி வாருங்கள், இல்லையெனில் திருத்த படுவீர்கள்" என கூறினார்.

முன்னதாக டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு என கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லையாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications