ஆர்.கே நகரில் மட்டுமல்ல.. இன்னும் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்குது மக்களே!
ஆர். கே நகரில் மட்டுமில்லாமல் இன்னும் 4 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
சென்னை: ஆர். கே நகரில் மட்டுமில்லாமல் இன்னும் 4 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உத்தரபிரதத்தில் இருக்கும் சிக்கந்தர் தொகுதி, மேற்கு வங்கத்தில் இருக்கும் சபாங் தொகுதி, அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் பக்கே கசாங் மற்றும் லைக்காபாலி ஆகிய தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த 21ம் தேதி ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடந்த மேலும் நான்கு தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நான்கு தொகுதிகளுக்கும் ஆர்.கே நகரில் தேர்தல் நடந்த அதே நாளில் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் லைக்காபாலி தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 'ஜோம்டே கேனா' மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
'
அதேபோல் உத்தர பிரதேசத்தின் சிக்கந்தர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த 'மதுரா பிரசாத் பால்' மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே நகர் போலவே இந்த தொகுதிகளிலும் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
இத்தனை தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டாலும் ஆர்.கே நகர் தொகுதி மட்டுமே அனைவரின் கவனத்தில் இருக்கிறது. இந்த தொகுதியின் முடிவுகள் தமிழக அரசியலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் இது மிகுவும் முக்கியத்துவம் பெறுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications