ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு: சு.சுவாமி அக். 30ல் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் விடுதலைக்கு தானே காரணம், அவர்களின் படகுகளை விடுவிக்காததற்கும் தானே காரணம் என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவது குறித்து தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருந்தார்.
இதனால் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளில் சுப்பிரமணியன் சுவாமி அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications