குமரியில் வெல்வாரா? முன்னாள் சி.பி.எம் எம்.பி.பெல்லார்மின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக ஏ.வி.பெல்லார்மின் (வயது 60) போட்டியிடுகிறார்.
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். இவருக்கு அன்புசெல்வி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுத்தொழிலாளர் சங்கத்திலும், மீனவ தொழிலாளர் சங்கத்திலும், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்திலும் பொறுப்பு ஏற்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். தற்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனிடம் தோல்வியை தழுவினார்.
கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பெல்லார்மின் இம்முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வாரா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications