காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து கருணாநிதி பேசுவது சந்தர்ப்பவாதம்: இந்திய கம்யூனிஸ்ட் சாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதச்சார்பற்ற அரசு அமைய காங்கிரஸை ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது பச்சை சந்தர்ப்பவாதம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா சாடியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டுமானால், காங்கிரஸைக் கூட ஆதரிப்போம் என்று கூறியிருந்தார்.
அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கருணாநிதியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, இது ஒரு பச்சை சந்தர்ப்பவாதம். ஏன் இவர்கள் எல்லாக் காலத்திலும் இந்த நாடகத்தை ஆடுகிறார்கள் என்றார்.
More From
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications