”இனி ஆட்டோ பில்லும் கிரெடிட் கார்டில்”....சென்னையில் விரைவில்

சென்னையில் நம்ம ஆட்டோ என்ற மீட்டர் ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்திய மன்சூர் அலி கான் தற்போது இந்தியாவின் முதல் கணிணிமயமாக்கப்பட்ட ஆட்டோக்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "முதல் கட்டமாக ஆன் லைன் வசதிகொண்ட பெண்களுக்காக பெண்களே இயக்கும் 25 ஆட்டோக்களும், அனைத்து தரப்பினருக்குமான 75 ஆட்டோக்களும் விரைவில் செயல்முறைக்கு வரவிருக்கின்றன.
இந்த ஆட்டோக்களில் சுழலும் திறன் கொண்ட டேப்லெட் பிசி இணைக்கப்படும். இதன் மூலம் ஆட்டோ வாடகைகளில் தவறு நடக்காமல் கண்காணிக்க முடியும். மேலும் முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்ட ஆட்டோ என்பதால் ஆட்டோ கட்டணத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
மேலும்,ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதி, 2 ஜி டேட்டா தகவல் தொடர்பு, சிசி டிவி வசதி மற்றும் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் செலுத்தக் கூடிய வசதிகள் இந்த ஆட்டோக்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications