பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலின் பின் வாசல் வழியாக மைதானத்திற்கு வந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வந்தடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி- வீடியோ
சென்னை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் வந்தடைந்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் சென்னை அண்ணாசாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அண்ணாசாலை முடங்கியது.
போராட்டம் காரணமாக வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அடையார் ஹோட்டலில் இருந்து வீரர்கள் மைதானத்திற்கு புறப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே இரண்டு பேருந்துகளில் ஹோட்டலின் பின்புறம் வழியாக வீரர்கள் 5.45 மணிக்கு மைதானத்திற்குள் வந்தடைந்தனர்.
More From
-
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications