நிவாரண பொருளில் ஆளும் கட்சி சின்னம் போட நெருக்கடி.. கடலூரில் தன்னார்வலர்கள் புலம்பல்
கடலூர்: தன்னார்வலர்கள் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களிலும், ஆளும் கட்சி சின்னம் போட்டால்தான் ஹெல்ப் செய்ய விடுவோம் என்று நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையை போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் கடலூர். இருப்பினும் சென்னை போன்ற கவனிப்புகள் கடலூருக்கு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளாலும், ஊடகங்களாலும், கடலூர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore
— மறுக்காலத்து கள்ளன் (@Vallavan003) December 3, 2015 இதை கருத்தில்கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பல தன்னார்வலர்கள், பல்வேறு ஊர்களில் வாழும் சமூக வலைத்தளவாசிகளை தொடர்புகொண்டு நிவாரண பொருட்களை திரட்டியபடி, கடலூர் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சென்றபோது, நிவாரண பொருட்களை கொடுக்கவிடாமல் கட்சி பிரமுகர்கள் சிலர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. நிவாரண பணிக்காக கொண்டு சென்ற பொருட்களை கொடுக்கவிடாமல், தடுக்கும் ஆளும் கட்சியினர், அதில் ஆளும் கட்சியின் சின்னம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கடலூர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள ஒரு டிவிட்டர் வெளியிட்டுள்ள டிவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் குறித்து ஆளும் தரப்பில் விசாரிக்க முற்பட்டபோது, பதில் கிடைக்கவில்லை.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications