கடலூரில் பயங்கரம்: அண்ணாமலை பல்கலை. விடுதி மாணவி லாவண்யாவின் கழுத்து அறுப்பு- இளைஞர் கைது
மாணவியின் கழுத்தை அறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்,.
Recommended Video

கடலூர்: பல்கலை. மாணவி ஒருவரின் கழுத்து அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் விடுதி மாணவி லாவண்யா. இவர் விடுதியிலிருந்து இன்று காலை வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் லாவண்யாவின் கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கழுத்து அறுபட்டு தப்பிக்க முயன்ற அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கழுத்து அறுபட்டதால் நிலைகுலைந்த லாவண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.லாவண்யா மீது கொலைவெறித் தாக்குதல் என்ன காரணம்? ஏதேனும் காதல் விவகாரமா இருக்குமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications