சென்னையில் காய்ச்சலால் மகள் இறந்த செய்தியை கேட்டு சவுதியில் அதிர்ச்சியில் தந்தை மரணம்
தஞ்சாவூர்: மகள் காய்ச்சலால் இறந்த செய்தி அறிந்த தந்தை மாரடைப்பால் உயிர் இழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் உள்ள வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(58). அவர் கடந்த 15 ஆண்டுகளாக சவுதியில் வேலை பார்த்து வந்தார்.
ராஜேந்திரனின் மனைவி வள்ளி. அவர்களுக்கு சிந்துஜா(23), கணேஷ்(18) என்று இரண்டு குழந்தைகள். கணேஷ் ஐடிஐ-இல் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

பி.காம். பட்டதாரியான சிந்துஜா சென்னையில் உள்ள மாமா வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சிந்துஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவர் இறந்த செய்தி அறிந்த ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் அதே நாளில் உயிர் இழந்தார். சவுதியில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர காலதாமதமாகிவிட்டது. 45 நாட்கள் கழித்து ராஜேந்திரனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருபுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications