பெரியார் பஸ் ஸ்டாண்ட் குமார் மெஸ்ஸில் கை நனைத்த தயாநிதி மாறன்!

மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம் நடந்தது. ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே கிராஸ் ரோட்டில் நடந்த இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு தயாநிதி மாறன் தனது இரவுச் சாப்பாட்டை வித்தியாசமான இடத்தில்வைத்துக் கொண்டார். அதாவது பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள அப்பகுதியில் பிரபலமான குமார் மெஸ்ஸுக்குள் கட்சியினர் சிலருடன் புகுந்தார்.
அவரைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம். ஆனால் தனது டிரேட் மார்க் புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே புகுந்த தயாநிதி மாறன், அங்கு அமர்ந்து ஆர்டர் செய்து தனக்குப் பிடித்த ஐட்டங்களை ஒரு பிடி பிடித்தார்.
அதன் பின்னர் தனது மாமா மு.க.அழகிரி வீட்டுக்குப் பறந்தார். அங்கு அழகிரியைச் சந்தித்துப் பேசினார். தயாநிதியை முகம் மலர வரவேற்றுப் பேசினார் அழகிரி. பின்னர் வாசல் வரை வந்து அழகிரியை வழியனுப்பி வைத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications