பிரிட்டானியா மில்க் பிஸ்கட்டில் செத்துக் கிடந்த பல்லி!
சென்னை: பிரிட்டானியா மில்க் பிஸ்கட்... குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் இந்த பிஸ்கட்டை இன்று வேளச்சேரியில் வாங்கிய ஒரு மாணவிக்கு அதிர்ச்சியின் உச்சம்.
காரணம், அதில் இரு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் செத்துக் கிடந்தது ஒரு பல்லி! அதுவும் முழுசாகக் கிடந்தது அந்தப் பல்லி.

கோடிகளை கல்லா கட்டும் மிகப் பெரிய தொழில் நிறுவனம் பிரிட்டானியா. இந்தியாவின் முன்னணி பிஸ்கட் மற்றும் கேக் உற்பத்தி நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தின் அனைத்துத் தயாரிப்புகளுமே குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்படுபவையே.

ஆனால் இந்த நிறுவனம் தனது பிரதான பிஸ்கட் உற்பத்தியில் இத்தனை கவனக் குறைவாக இருந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தர குறிப்பிட்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications