இறுதிச்சடங்குகள் செய்து புதைக்கப்பட்ட புதுவை மனிதர் உயிரோடு வந்த அதிசயம்

புதுவையை சேர்ந்த மாசிலாமணி என்பவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காணாமல் போன அவரை அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், பதற்றம் அடைந்த அவரது மனைவி டெனிசி கடந்த 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, குருசுக்குப்பம் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆணின் பிணம் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது மாசிலாமணியாக இருக்கக் கூடும் எனக் கருதிய அவரது குடும்பத்தார், அந்த உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.
மாசிலாமணி இறந்து விட்ட துக்கத்தில் வீடே சோக மயமாக இருந்தபோது, எதிர்பாரத விதமாக கடந்த 25ம் தேதி மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார் மாசிலாமணி. மாசிலா மணி உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தான் இறந்து விட்டதாகக் கருதி, குடும்பத்தார் இறுதிச் சடங்குகள் செய்து விட்டதைக் கேள்விப் பட்ட மாசிலாமணி, ‘வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வேளாங்கண்ணி சென்று விட்டதாகவும், இப்போதுதான் புதுச்சேரி திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
மாசிலாமணி உயிரோடு திரும்பி வந்து விட்டதால், அவரது குடும்பத்தார் புதைத்த சடலம் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications