அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 18 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை வரை 13 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இரவில் மேலும் 5 உடல்கள் கிடைத்தன.

அடுத்தடுத்து உடல்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் மேலும் பலர் உயிரிழந்த நிலையில் அல்லது காயமடைந்த நிலையில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே தங்களது குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரைக் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளதால் அச்சம் அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் உள்ளேதான் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை கண்டறிவதற்காக நவீன கேமராக்களும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications