அடுத்த 12 மணி நேரத்தில் பலவீனமடைகிறது காற்றழுத்தம்..
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி விடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தென் மேற்கில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் அது உள்ளது.

இது மேலும் தென் மேற்கில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் பலவீனமாகி, குறைந்த காற்றழுத்தமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால் பெருவாரியான மழையை எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தின் உட்பகுதியில் பரவலாக மழையை எதிர்பார்க்க முடியுமாம்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications