"தீபம்" இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கல்கி குழுமத்தின் தீபம் இதழ் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் மனைவியுடன் இன்று சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்கி குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழ்களில் தீபமும் ஒன்று. இந்த இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீனிவாச ராகவன்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை ஸ்ரீனிவாச ராகவனும் அவரது மனைவி ஜானகியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுக்கு பள்ளிக்கூடம் செல்லும் சிறுவயது மகன் இருக்கிறான்.
இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications