போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழைகிறது டெல்லி போலீஸ்! தினகரன் அறையில் சோதனை?
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தினகரனுக்கென்று உள்ளதனி அறையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்குகிறதா என்று டெல்லி போலீஸார் சோதனை நடத்த உள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தினகரனுக்கென்று உள்ளதனி அறையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்குகிறதா என்று சோதனை நடத்த டெல்லி போலீஸார் திட்டம்மிட்டுள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. இதையடுத்து தினகரனை இன்று சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு சென்றுள்ள போலீஸார் தினகரனின் மனைவி முன்பு விசாரணை நடத்தினர். ரூ.10 கோடியில் சுகேஷிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள பணம் ரூ.8.7 கோடி பணம் எங்கே என்பதும் குறித்தும் அதை வழங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து போயஸ் தோட்டத்துக்கும் போலீஸார் செல்லவுள்ளனர். அங்கு தினகரனுக்கென்று தனி அறை உள்ளதாகவும் அங்கு சோதனை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications