மதசார்பின்மை முக்கியம் என்பதை உணர்ந்தும் ஆம் ஆத்மி வெற்றி: கனிமொழி
சென்னை: மதசார்பின்மை மிகவும் முக்கியம் என்பதை இந்த நாடு உணர்ந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் டெல்லி தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி என்று கூறியுள்ளார் திமுக எம்.பியான கனிமொழி.
இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு எதிர்பார்க்க முடியாதவையாக உள்ளது. இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்று, மொத்தமாக ஆம் ஆத்மி ஸ்வீப் செய்துள்ளதற்கான காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த நாடு மதசார்பின்மையின் அவசியத்தை மிகவும் உணர்ந்துள்ளது என்பது டெல்லி தேர்தல் முடிவில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். இவ்வாறு கனிமொழி கூறினார்.
இந்த தேர்தல் முடிவுகளை மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மதிப்பெண் என்று கருத முடியுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு "மோடி அரசு குறித்து கருத்து சொல்ல கால அவகாசம் தேவை" என்றார். முன்னதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான அலுவலரை மாற்ற கோரிக்கைவிடுத்தார் கனிமொழி.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன்












Click it and Unblock the Notifications