இது காளிங்கராயனா.. சிலையின் முகத்தை மாற்ற கொமதேக கோரிக்கை.. போராடப் போவதாகவும் எச்சரிக்கை!
காளிங்கராயன் உருவசிலை முகத்தோற்றம் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு: காளிங்கராயன் உருவசிலையின் முகத்தோற்றத்தை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கொங்குநாடுமக்கள் தேசிய கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் சிலை முகத்தோற்ற சர்ச்சை அடக்குவதற்கு முன்பாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட சிலையின் முகத்தோற்றம் மாறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வரும் 13 ம் தேதி மணிமண்டபத்தையும் சிலையையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

சிலையின் முகத்தோற்றத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் ஈரோடு ஆட்சியர் பிரபாகரிடம் அவர்கள் அளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications