டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை குறைத்து சொல்கிறது தமிழக அரசு: தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மிகவும் குறைத்து சொல்கிறது தமிழக அரசு என சாடியுள்ளார் தினகரன்.

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி:

Dengue deaths on the rise in TN, says Dinakaran

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் தமிழக அரசு மிகவும் குறைத்தே எண்ணிக்கையை சொல்கிறது.

தமிழக அரசானது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் கையாலாகாத அரசாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு தினகரன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran said that the number of dengue cases is on the rise.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற