முதல்வர் காரில் ஏற துணை முதல்வர் முயன்றதால் பரபரப்பு... பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவறுதலாக தனது காரில் ஏறுவதற்கு பதிலாக முதல்வர் காரில் ஏற முயன்றார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய காரை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்- வீடியோ
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு வழங்கப்பட்ட காரை விடுத்து மறதியாக முதல்வர் காரில் ஏற முயன்றதால் பரபரப்பு நிலவியது.
இன்று அதிமுக அலுவலகத்தில் காவிரி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிவடைந்ததும் வெளியே வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தன்னுடைய வாகனம் என கருதி முதல்வர் வாகனத்தில் ஏற முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓபிஎஸ்ஸை அலர்ட் செய்ததால் சுதாரித்த அவர் அந்த காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த தனது காரில் ஏறி புறப்பட்டார்.
ஜெயலலிதா இருந்தபோதும் சரி இறந்த போதும் சரி கொஞ்ச காலத்துக்கு முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். அந்த நியாபகத்தில் முதல்வர் காரில் ஏறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications