வாடிப்பட்டி அருகே வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கல்: விவசாயி கைது
மதுரை: வாடிப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், விவசாயியை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி பகுதிகளில் மதுரை கியூபிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ராமையன்பட்டியில் பழனியாண்டி மகன் கண்ணன் என்பவரது வீட்டில் வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 350 டெட்டனேட்டார்கள், 90 ஜெலட்டின்குச்சிகள், 50 கிலோ எடையுள்ள 7 மூடை அமோனியம் சல்பேட் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவைகளை கியூபிராஞ்ச் போலீசார் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், கண்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது தம்பி கச்சைகட்டி இந்திரா நகரை சேர்ந்த முருகன் என்பவர் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து விவசாயி கண்ணையாவை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications