அந்தமான் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய தமிழக டிஜிபியின் தம்பி
சென்னை: அந்தமானில் நடந்த படகு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார் தமிழக டிஜிபி சேகரின் தம்பியான கஜேந்திர வரதன். இவரும் போலீஸ் அதிகாரி ஆவார்.
கஜேந்திர வரதன், சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் டிஎஸ்பியாக இருக்கிறார். இவர் தனது மனைவி வள்ளியுடன் அந்தமானுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். காஞ்சிபுரம் குழுவில் இவர்களும் இடம் பிடித்திருந்தனர்.
அந்தமானுக்குப் போன இடத்தில் நடந்த படகு விபத்தில் கஜேந்திர வரதனும், வள்ளியும் சிக்கக் கொண்டனர். இருப்பினும் இவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
அதேசமயம், வள்ளியின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது குழந்தையுடன் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர். கஜேந்திர வரதன் படகு விபத்து குறித்துக் கூறுகையில், அளவுக்கு அதிகமானவர்கள் படகில் ஏற்றப்பட்டனர். இதுவே விபத்துக்குக் காரணம். மேலும் படகில் உயிர் காக்கும் கருவிகள் ஏதும் இல்லை என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications