இருக்கு, இன்னொரு அதிரடி இருக்கு.. சிறையிலுள்ள சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன், பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள சசிகலா சிறை விதிகளை மீறி செயல்பட்டதாக சில மாதங்கள் முன்பு அடுத்தடுத்து புகார்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த கமிஷன் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையளித்திருந்தது. அதில் சசிகலா சிறை விதிமுறைகளை மீறியது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
குறிப்பாக, விதிமுறைகளை மீறி அடிக்கடி பார்வையாளர்களை அவர் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது அம்பலமானது. இதையடுத்து சிறை விதிமுறைப்படிதான் இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளர்கள் சந்திக்க முடிகிறது.
இதையடுத்து சசிகலாவை வரும் 29ம் தேதி தினகரன் சந்திக்க வாய்ப்புள்ளது. சட்டசபைக்குள் நுழைய உள்ள தினகரன், சட்டசபைக்குள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை சிறப்பு அனுமதி கிடைத்தால் இன்றே சசிகலாவை சந்திக்கலாம் என தினகரன் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதுவரை அப்படி அனுமதி கிடைக்கவில்லை.
-
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
Ramadoss: "எங்களுக்கு யார் ஓட்டு போடுவா?இது சரிபட்டு வராதும்மா!" சசிகலாவுக்கு நோ சொன்ன ராமதாஸ்! -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications