திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே கூறியுள்ளார்- தினகரன்
திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே என்னிடம் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே தன்னிடம் கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தினகரனுக்கு போட்டியாக அம்மா அணி என்ற கட்சியை திவாகரன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தினகரன் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின்பேரில் திவாகரன் இவ்வாறு செய்கிறார்.

கட்சித் தொடங்கியதற்கும் அந்த தூண்டுதலே காரணம். திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என்று சசிகலாவே கூறியுள்ளார். எனவே அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தினகரன் கூறியுள்ளார்.
தன் கண் எதிரில் வளர்ந்த பிள்ளை இப்படி அரசியல், எம்எல்ஏ என பெரியாளாக இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தினகரன் வளர்ச்சி குறித்து திவாகரன் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு தனித்தனி கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications