ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிப்பார்... 2019ல் இரு அணிகளும் இணையும் - சாமி ஆருடம்
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்றும் 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அணிகள் இணையும் என்றும் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று பாஜக எம்.பி சுப்ரமணியசாமி கூறியுள்ளார். இவர் ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தினகரனே முன்னிலையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமி, ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல 2019ஆம் லோக்சபா தேர்தலில் அதிமுகவின் அனைத்து அணிகளும் இணையும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவிற்கு தினகரன் தலைமையேற்பாரா என்று கூறவில்லை சுப்ரமணியசாமி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications