துணை பொதுச் செயலாளரானபோது தினகரன் என் காலிலும் விழுந்தாரே... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக துணை பொதுச் செயலாளராக பதவியேற்றவுடன் டிடிவி தினகரன் எனது காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கடலூர்: ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக செயல்படத் தொடங்கியதும் பொருளாளர் பதவி எனக்கு அளிக்கப்பட்டபோது சசிகலா காலில் மரியாதை நிமித்தமாகத்தான் விழுந்தேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சின்னம்மா என்று அழைத்து வந்த நிலையில் தற்போது சசிகலா என்றாகிவிட்டது என்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெசன்ட் நகரில் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதற்கு முன்னர் அவருக்கு பொருளாளர் பதவி, அமைச்சர் பதவியை யார் கொடுத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும். வேண்டுமென்றால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பேசட்டும்.
சசிகலா காலில் விழுந்தார் திண்டுக்கல் சீனிவாசன். இன்று இத்தனை பேச்சு பேசுகிறார். அவர் காலில் விழுந்த புகைப்படங்கள் வெளியிட்டால் அவருக்குத்தான் அசிங்கம் என்றார் டிடிவி தினகரன்.
இந்நிலையில் கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக சசிகலா காலில் விழுந்தேன். துணை பொதுச் செயலாளரானபோது எனது காலிலும், செங்கோட்டையன் காலிலும் தினகரன் விழுந்தார். மத்திய அரசு கூறுவதை மாநில அரசு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications