இந்த தினேஷும் மனிதன் தானா.. இவர் மனதுக்குள் இப்படியும் ஒரு வக்கிரமா?
உடன்பிறந்த தங்கையும் அவரது கணவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை தினேஷ்குமார் வைத்திருந்துள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video

ராமநாதபுரம்: உடன்பிறந்த தங்கையும் அவரது கணவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை தினேஷ்குமார் வைத்திருந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கணினி பொறியாளராக உள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் உறவுக்கார பெண்ணின் செல்போனில் டிராக்வியூ ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.

பின்னர் அந்த போனை தனது போனுடன் இணைத்துள்ளார். இதன் மூலமாக அந்த பெண் தனது கணவருடன் பேசும் அந்தரங்க விஷயங்களையும் தனது கணவருக்கு அனுப்பும் அந்தரங்க வீடியோக்களையும் திருடியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியபோது அவர் சிக்கினார். போலீஸார் அவரிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப்புகளை ஆய்வு செய்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் நடத்திய அந்தரங்க உரையாடல்களும் இருந்தன.
இவை அனைத்தும் தனது உறவுக்கார பெண்களிடம் இருந்து திருடியது. மேலும் தனது சொந்த தங்கை என்றும் பாராமல் அவரும் அவரது கணவரும் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. இதை கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications