குறைந்த நாட்களே நடத்துகிறார்கள்... தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்த தே.மு.தி.க
Subscribe to Oneindia Tamil
சென்னை: மிகக் குறைந்த நாட்களே நடத்துவதாகக் குற்றம் சாட்டி தே.மு.தி.க. உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்துள்ளனர்.
இந்தாண்டிற்கான முதல் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை தே.மு.தி.க. உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். புறக்கணிப்பிற்கான காரணமாக, ‘சட்டப் பேரவை கூட்டத்தொடரை குறைந்த நாட்கள் நடத்துகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கூட்டத்தை புறக்கணித்தோம்'' என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications