ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற விஜயகாந்த், இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
மக்கள் வரிப்பணத்தில் விடப்படும் பேருந்தில் அ.தி.மு.க. சின்னம் இடம்பெறுவது ஏற்கத்தக்கதல்ல. இது கண்டனத்திற்குரிய செயலாகும்.
இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும்.
3வது அணி குறித்து டெல்லியில் அக்டோபர் 30 ஆம் தேதி இடதுசாரிகள் நடத்தும் கூட்டத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு வரவில்லை.
ஏற்காடு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். என்று விஜயகாந்த் கூறினார்.
இதன்மூலம் ஏற்காடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications