அம்மா கொடுத்த நில அபகரிப்பு புகார்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராஜா கைது!
Subscribe to Oneindia Tamil

எம்.எல்.ஏ ராஜா மீது அவரது தாயார் ஒச்சம்மாள் என்பவர், போலீசில் கொடுத்த புகார் மனுவில், தமது பூர்வீக நிலம் 50 ஏக்கரை , மகன் ராஜா அபகரித்துவிட்டதாகவும் , அதை மீட்டு தருமாறும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜா, மதுரையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நில அபகரிப்பு புகாரில் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications